ஆகஸ்ட் ௨0 . ராஜீவ் பிறந்த நாள்.பல துறையினர் பல்வேறு விதமாக கொண்டாடினாலும் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் இந்த நாளை ராஜீவ் காந்தி புதுப்பிக்கவல்ல எரிசக்தி நாளாகக்கொண்டாடுகிறது. இந்திய முழுதும் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு எதுவும் காணவில்லை.காரணம் தெரிய வில்லை.அவர்கள் எதிர்பார்த்த விழிப்புணர்வு வந்துவிட்டதோ என்னவோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக